வெள்ளி, 23 செப்டம்பர், 2016

சென்னையில் சிறந்த குடலிறக்க சிகிச்சை !

குடலிறக்கம் (ஹெர்னியா) என்பது ஒரு உறுப்பில் அல்லது சாதாரணமாக உறுப்பில் இருக்கும் துவாரத்தின் வழியாக உறுப்பின் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பு ஆகும். இந்நோய்க்கு மேலும் தூண்டுதலாக இருப்பவை தொடர் இருமல், தும்மல், மலச்சிக்கல், சிறுநீர் அடைப்பு வியாதிகள், உடல் பருமன், திடீரென அதிகமான எடையை தூக்குதல் வயிற்றில் ஏற்படும் அடி போன்றவை ஹெர்னியா முக்கிய காரணங்கள். குடலிறக்கத்திற்க்கு அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலம் நோய் குணப்படுத்த முடியும். தற்போது, நவீன தொழில் நுட்பத்தின் மூலம் ஹெர்னியா அறுவை சிகிச்சை பயன்படுத்தப்படுகின்றன.
  •  கடுமையான வயிற்றுவலி
  •  காய்ச்சல்
  •  குமட்டல் – வாந்தி
  •  வயிறு செவிட்டுத்தன்மை
  • இருமும்போது அசையும் போது கடுமையாக இருக்கும்

தொ‌ப்பு‌ள், அடிவ‌யிறு, மேல் தொடையில் மற்றும் இடுப்பு போ‌ன்ற இட‌ங்க‌ளி‌ல் தசை‌ப்பகு‌திக‌ள் மெ‌லி‌ந்து காண‌ப்படுவதா‌ல் குட‌லிற‌க்க‌ம் வர வா‌ய்‌ப்பு‌ண்டு.
மேலு‌ம், வ‌யி‌ற்‌றி‌ல் எ‌ந்த  இ‌டத்‌தி‌ல்  குட‌லிற‌க்க‌ம் வ‌ந்தாலு‌ம் லே‌ப்ரோ‌ஸ்கோ‌பி செ‌ய்து குட‌லிற‌க்க‌த்தை குண‌ப்‌படு‌த்‌தலா‌ம்.  ஆரம்ப நிலையிலேயே ஹெர்னியா பிரச்னைக்கு சிகிச்சை செய்து கொள்ளவது நல்லது.

ஹெர்னியா வகைகள் :
  •  வயிற்றின் முன் பகுதில் வருவது.
  •  தொப்புள் கொடியில் வருவது.
  •  அடியுறுப்பில் விறையை நோக்கியோ அல்லது பெண் உறுப்பை நோக்கியோ வருவது.                
  •  தொடையில் உள்பகுதியில் வருவது.
  •  முன் செய்த அறுவை சிகிச்சை தழும்பை சார்ந்து வருவது.
குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை:

அறுவை சிகிச்சைக்கு முன்பாகவே முதுகு பகுதியில் மயக்க ஊசி செலுத்தப்பட்டுகிறது. குடலிறக்கம் அறுவை சிகிச்சை ஒற்றை கிழித்தல் (சுமார் 6 செமீ)நீளத்தில் செய்கிறது . சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை (மெஷ்), இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் அந்தப்பொருள் (மெஷ்), குடலிறக்கம் மீண்டும் ஏற்படாமல் தடுக்கிறது. இது, திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்தப் பகுதிக்கு வலுவூட்டும். மிகச் சிலருக்கு நோய் தொற்று ஏற்பட லாம். "மெஷ்' சுருண்டு விடலாம். இவற்றை, உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.  

சென்னையில் மிகவும் பிரபலமான " அகாடா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்" அதிநவீன தொழில் நுட்பங்களுடன் மற்றும் சுகாதார முறைகள்  ஹெர்னியா சிகிச்சை வழங்குகின்றன.  சென்னையில் புகழ் பெற்ற டாக்டர். விக்ரம் அவர்கள் மிக சிறந்த ஹெர்னியா அறுவை சிகிச்சை வழங்குகின்றன.

மேலும் விவரங்களுக்கு :
விசிட் செய்யவும் @ : - www.vikramsclinic.com
எங்களுடைய  இ-மெயில்  @ : - vikramsclinicchennai@gmail.com

சென்னையில் கால் புண் நோய்க்கு சிறந்த சிகிச்சை

                     
கால் புண்  என்பது காலில் காயம்  காரணமாக  புண் ஏற்பட்டு அது சரியாகாமல், அதனுள் காற்று புகுந்து பாக்டீரியாகளை உருவாக்குகிறது. இவ்வகை புண்கள் பொதுவாக காலின் நரம்பு வழியாகவும் அல்லது ஏதேனும் காயம் ஏற்படும் போதும் ஏற்படுகிறது.



தோலில் ஏற்பட்ட புண் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் ஆறி விடுகிறது. இல்லையெனில் அது கால் புண்ணாக ( லெக் அல்சர்  ) மாறுகிறது.

கால் புண் நோயின் அறிகுறிகள் :
  • வீங்கிய கணுக்கால்
  • கால் வீக்கம் அல்லது நரம்புகள் தடித்து காணப்படும்
  • காலில் ஒரு கனரக உணர்வு
  • நீண்ட நேரம் நிற்கும் போது கால்களில் வலி
  • தோலில் நிறமாற்றம்

கால் புண் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் : 

  • சிரை நோய் : சிரை நோய் என்பது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் ஏற்படுவது. பெரும்பாலான கால் புண் சிரை நோய் மூலமாகவே ஏற்படுகிறது. பொதுவாக காலின் வால்வுகளில் இருந்தே இதயத்தில் இருந்து ரத்தம் சுழண்று கால்களுக்கு வருகிறது. காலின் நரம்புகள் வலு இழக்கும் போது ரத்தம் சீராக காலுக்கு செல்வது குறைந்து ரத்தம் கட்டி விடுகிறது.  இதன் மூலம்  தோல்  பாதித்து கால் புண்  (லெக் அல்சர்) ஏற்படுகிறது.
  • கால் புண் பொதுவாக கீழ் வாதம் மற்றும் நீரிழிவு நோய் காரணமாகவும் ஏற்படுகிறது.
  • தமனி நோய் : காலின் தமனிகளில் ஏற்படும் அடைப்புகள் மூலமாகவும் ரத்த ஓட்டம் குறைந்து கால் புண் ஏற்படுகிறது.

கால் புண் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள் :
  • உடல் எடை குறைக்க வேண்டும்
  • நேரம் கிடைக்கும் போது எல்லாம் கால்களை உயரத்தில் வைக்க வேண்டும்.
  • அழுத்தம் தரும் காலுறைகள் அணிய வேண்டும். 

எங்களின் மருத்துவமனையில் இறந்த திசு, பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தப்படுத்துதல், பாதிக்கப்பட்ட காயத்திற்கு டிரஸ்ஸிங் செய்தல், போன்ற அனைத்து சிகிக்சைகளும் மிக சிறந்த முறையில் செய்யபடுகிறது.

மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்களை பார்க்க @    : www.vikramsclinic.com
தொடர்பு  கொள்ள  @ : vikramsclinicchennai@gmail.com

சென்னையில் மூல நோய் சிகிச்சை!


"பைல்ஸ்" எனப்படும் "மூல நோய்" பலருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சனையாகும். மனிதனின் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடல் பாதைகளில் உஷ்ணத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வீக்கமாக காணப்படும். மலவாய் பகுதியில் நல்ல ரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான ரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன. அசுத்த ரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும்  வீக்கம் மூல நோய் என அழைக்கப்படுகிறது. ஆசன வாயின் வெளிப்பகுதியில் முளை போல் சதை வீங்கி தள்ளி உட்கார, படுக்க, மலம் கழிக்க முடியாத அளவுக்கு வலி, வேதனை சிரமத்தை உண்டாக்குதல். பொதுவாக இந்த பிரச்சனையால் 50 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள் மற்றும் பெண்­க­ளுக்கு கர்ப்ப காலத்தில் இது ஏற்படலாம். 

மலம் வெளியேறும் பாதையில் அரிப்பு உண்டாகுதல்.
மலசிக்கல் ஏற்படுதல், மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்.
ஆசனவாயில் தொடர்ந்து உண்டாகும் வலி, எரிச்சல், அரிப்பு
ஆசன வாயில் கடுமையான வலி.

மூல நோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன:

உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும். 
வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும்.


உடல் எடை ( தொந்தி ) யால் ஏற்படும் வயிற்று அழுத்தம்.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கரு வளர்ச்சியால் உண்டாகும் வயிற்று அழுத்தம்.
தொடர்ந்து உட்கார்ந்தபடி அல்லது நீண்ட நேரம்  நின்று கொண்டிருத்தல்.
வேளைக்கு உணவு உட்கொள்ளாமல் ( பட்டினி ) இருப்பதால் மூலாதாரத்தில் வெப்பம் அதிகமாவதால்.
வாந்தி , இருமல் மற்றும் தும்மல்.

"பைல்ஸ்" அறுவை சிகிச்சைக்கு பிறகு குறைந்த வலியே ஏற்படும், வயிறில் தழும்பு இருக்காது, உங்களால் அதிவிரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்!. வயிற்று வலி உங்களை எந்த நேரத்தில் தாக்கினாலும் நீங்கள் அணுக வேண்டிய ஒரே மருத்துவமனை  சென்னையில் உள்ள "விக்ரம்" மருத்துவமனை, புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு செய்யப்படும் சிறந்த லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையில் நோயாளிகளுக்கு பைல்ஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். 
எங்கள் இ-மெயில்  ஐடி : vikramsclinicchennai@gmail.com

வெப்சைட் : www.vikramsclinic.com