செவ்வாய், 27 டிசம்பர், 2016

குடலிறக்கம் விரைவில் குணமாகும்!...

குடலிறக்கம் (ஹெர்னியா) என்பது  உறுப்பு அல்லது திசுவினால் உருவாக்கப்படும் ஒரு புடைப்பு ஆகும். இந்த  புடைப்பானது அது இருக்கும் உடல்ப்பாகத்தின் பலவீனமான பகுதியினூடாகத் தள்ளுகிறது.  இதை குடலிறக்கம் என்கின்றோம். பொதுவாக, குடலிறக்கம் ஏற்படுவது வயிற்றுப் பகுதி. பிறந்த குழந்தையிலிருந்து எந்த வயதினருக்கும் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் ஹெர்னியா வரும்.

http://www.vikramsclinic.com/tension-free-hernia-repair.html

  • குடலிறக்கம் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாக வருகிறது.
  • அடிக்கடி அதிகமான பளு தூக்குபவர்கள்.
  •  பேதி மற்றும்  மலச்சிக்கல் உண்டாகும்.
  • குடலிறக்கம்  ஒன்றுக்கு மேற்பட்ட வகைகள் இருக்கின்றன.
  • அதிகபடியான வயிறு பகுதியில் தசை.
  • கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும். மேலும் குடலிறக்கம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
  • குடல் இறக்கத்துக்கு, அறுவை சிகிச்சை ஒன்றுதான் முழுமையான தீர்வு தரும்.
  • உடல் பருமனால், குடலிறக்கம் உண்டாக்குவதில் முக்கியக் காரணமாகும்.
  •  வெளியே வந்த குடல் மீண்டும் வயிற்றுக்குள் திரும்பாது.
  • வெளியே வந்த குடல் அடைத்துக்கொள்வது.
  •  வெளியே வந்த குடல் அழுகிப் போவது.
சென்னையில் புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். விக்ரம் அணுகவும்.  இவர் குடல் இறக்கத்திற்க்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படும். 
நோயாளிக்கு முதலில் மயக்கம் மருந்து அளிக்கப்படும்.  அதன் பின், உடலில் சிறு துளைகள் ஏற்படுத்தி அதன் வழியாக வயிற்றில் ஹெர்னியா இருக்கும் இடத்தில் அதன் மேல் வலை ஒன்று அமைக்கப்பட்டு மீண்டும் அவிடம் பாதிக்க படாமலும் வேறு இடத்திற்கு பரவாமலும் பாதுகாக்க செய்யப்படுக்கிறது. இம் முறையில் துளைகள்  மட்டுமே போடப்படுவதால் இங்கு எவ்வித தையலும் போடப்படுவதில்லை. அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கொண்டு ஹெர்னியா சிகிச்சை நோயாளிக்கு வழங்குகின்றன. இதன் மூலம் நோயாளிக்கு மிக விரைவில் வீடு திரும்பலாம்.
http://www.vikramsclinic.com/tension-free-hernia-repair.html

மேலும் தகவலுக்கு, எங்களது வெப்சைட்  : vikramsclinic.com

எங்களுடைய  இ-மெயில் : - vikramsclinicchennai@gmail.com